For sale
2 ஏக்கர் தோப்புடன் பண்ணை( FARM HOUSE FOR SALE ) வீடு விற்பனைக்கு
 Therkkutharavai,Ramanathapuram, Tamil Nadu View on Map
₹1,20,00,000
Property Summary
Status : available Posted On : 2024-05-07 20:56:18
Property Year : 2024 Property Type : farmhouse
City : Ramanathapuram Location : Soorankottai
Property Description

இயற்க்கை அழகுடன் கூடிய இந்த இடம் RAMNAD தெற்கு தரவை அருகில் உள்ளது, 2 ஏக்கர் பண்ணை நிலத்தில் அணைத்து வகையான மரங்களும் உள்ளன செம்மரம் , தேக்கு , மா மரம் , தென்னை , மற்றும் பல வகைகள் மரங்கள் சிறப்பாக அமைத்துள்ளது , இதற்குல் ஒரு அழகிய வீடும் அமைந்து உள்ளது , நல்ல குடிநீர் , தார் ரோடு வசதி , இன்னும் பல வசதி களுடன் இந்த பண்ணை வீடு அமைந்துள்ளது இதன் விலை 1 கொடியே 20 லட்சம் , தேவை உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் 9894908046 This place with natural beauty is close to ramand THERKKUTHARAVAI , 2 Acres of farm land has all kinds of trees like Red sandalwood, teak, mango tree, coconut, and many other varieties well arranged, it also has a beautiful house, good drinking water, tar road facility, etc. This farm house is located with many facilities and the price is 1.20 Cr, Those interested contact 9894908046

Property Video