For sale
10 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது
 nallirukai , uthragosamangai, ramanathapuram View on Map
₹4,25,000
Property Summary
Status : available Posted On : 2024-02-26 08:44:57
Property Year : 2024 Property Type : agriland
City : Keelakarai Location : Nallirukkai
Property Description

இந்த நிலம் உத்தரகோசமங்கை டு சாயல்குடி செல்லும் நெடுசாலை இல் அமைந்து உள்ளது நல்ல ரோடு முகப்பு உள்ள இடம் மொத்தம் 10 ஏக்கர் நிலம் தொடர்ச்சியாக அமைந்துள்ளது இது எல்லாவகையான புஞ்சை பயிர் வகைகள் பயிரிட ஏற்ற நிலம் இதன் விலை ஆகும் தேவை உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்

Property Video